வர்த்தகம் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,516 புள்ளிகள் சரிவு dotcom@dinakaran.com(Editor) | Dec 21, 2020 சென்செக்ஸ் மும்பை பங்குச் சந்தை மும்பை: மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,516 புள்ளிகள் சரிந்து 45,444 புள்ளிகளில் வர்த்தகமாகியுள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 490 புள்ளிகள் சரிந்து 13,270-ல் வர்த்தகமாகிறது.
கடந்த ஆண்டை விட 7% அதிகம்: 2021 பிப்ரவரி மாதத்தில் ஜிஎஸ்டி வரி ரூ.1,13,143 கோடி வசூல்...மத்திய நிதியமைச்சகம் அறிக்கை.!!!
சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: கடந்த 4 வாரத்தில் மட்டும் சிலிண்டருக்கு ரூ.125 விலை அதிகரிப்பு: இல்லத்தரசிகள் குமுறல்
அட்டகாசமான விலை சரிவு... சவரன் ரூ.256 குறைந்து ரூ.34,648க்கு விற்பனை.. இல்லத்தரசிகளுக்கு சற்று ஆறுதல்!!
35 ஆயிரத்துக்கு கீழ் சென்றது தங்கத்தின் விலை; சவரனுக்கு ரூ.64 குறைந்து ரூ.34,912-க்கு விற்பனை: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி
சரிவு காணும் தங்கம் விலை!: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 குறைந்து ரூ.34,912க்கு விற்பனை..!!