×

எங்கள் கட்சியை வேறு எந்த கட்சியுடனும் ஒன்றிணைக்கப் போவதில்லை: குமாரசாமி பேட்டி

பெங்களூரு: எங்கள் கட்சி வேறு எந்த தேசிய அல்லது பிராந்திய கட்சியுடனும் ஒன்றிணைக்கப் போவதில்லை என கர்நாடாகா முன்னாள் முதல்வரும், ஜே.டி.எஸ் கட்சி தலைவருமான குமாரசாமி தெரிவித்துள்ளார். பாஜகவுடன் ஜே.டி.எஸ் கட்சி இணைவதாக வெளியான வதந்திகளுக்கு குமாரசாமி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Tags : party ,interview ,Kumaraswamy , Our party is not going to merge with any other party: Kumaraswamy interview
× RELATED பாஜவுடன் இணையும் பேச்சுக்கே இடமில்லை:...