×

அமெரிக்காவில் அவசரகால பயன்பாட்டிற்கு மாடர்னா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த ஒப்புதல்

நியூயார்க்: அமெரிக்காவில் அவசரகால பயன்பாட்டிற்கு மாடர்னா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் 2-வது அவசரகால தடுப்பூசி ஆகும்.மாடர்னா தடுப்பூசி மருந்தை 30,400 பேருக்கு செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டதில், இந்த மருந்து 94.1 சதவீதம் செயல்திறன் கொண்டது என நிரூபிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Corona ,United States , Approval for the use of the Corona vaccine by Moderna for emergency use in the United States
× RELATED அமெரிக்காவில் ரோபோ நாய் அறிமுகம்…!!