×

விவசாயிகளை சந்திக்க தமிழக பாஜக தலைவர் எல். முருகன் 3 நாள் டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம்..!!

சென்னை: விவசாயிகளை சந்திக்க தமிழக பாஜக தலைவர் எல். முருகன் 3 நாள் டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். நாளை முதல் 21ம் தேதி வரை பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகையில் முருகன் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். வேளாண் சட்டங்களில் உள்ள நன்மைகளை விவசாயிகளிடம் எடுத்து கூறி எல்.முருகன் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்.


Tags : LK Advani ,BJP ,Tamil Nadu ,tour ,Murugan ,delta districts , Farmer, Tamil Nadu BJP leader L. Murugan, Delta District, Tour
× RELATED குஜராத் காந்தி நகர் தொகுதியில் அமித் ஷா வேட்பு மனு தாக்கல்