×

சென்னை ராமாபுரத்தில் பல்வேறு குற்றச்செயல்களில் தொடர்புடைய கொள்ளையன் கொக்கி குமார் கைது

சென்னை: சென்னை ராமாபுரத்தில் பல்வேறு குற்றச்செயல்களில் தொடர்புடைய கொள்ளையன் கொக்கி குமார் (24) கைது செய்யப்பட்டுள்ளார். கொக்கி குமாரிடம் இருந்து 2 இருசக்கர வாகனங்கள், 15 செல்போன்களை பறிமுதல் செய்து போலீஸ் விசாரணை நடத்துகின்றனர். கொக்கி குமார் மீது ஆவடி, ராயலா நகர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

Tags : Koki Kumar ,crimes ,Ramapuram ,Chennai , Arrested
× RELATED துப்பாக்கி வாங்கிய வழக்கில் அமெரிக்க அதிபர் மகன் குற்றவாளி