டெல்லி சட்டமன்றம் 3 வேளாண் சட்டங்களையும் நிராகரித்துள்ளது: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி: டெல்லி சட்டமன்றம் 3 வேளாண் சட்டங்களையும் நிராகரித்துள்ளது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என முறையிடப்பட்டுள்ளது என கூறினார். விவசாயிகள் போராட்டத்தில் இதுவரை 20 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இந்த போராட்டத்தில் சராசரியாக ஒரு நாளைக்கு ஒரு விவசாயி உயிரிழக்கிறார் என தெரிவித்தார்.

Related Stories:

>