×

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பணி நியமனத்தில் பட்டியலினத்தவர்கள் புறக்கணிப்பு

சென்னை: மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பணி நியமனத்தில் பட்டியலினத்தவர்கள் புறக்கணிக்கப்படுவதாக திமுக எம்.பி. தமிழிச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார். ஐ.ஐ.டி. மற்றும் கல்வி நிறுவனங்களில் உயர்சாதியினர் மட்டுமே நியமிக்கப்படுகின்றனர் என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.


Tags : institutions ,government , Federal Government, Educational Institutions, Listed, Ignore
× RELATED அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ள FPI...