×

தமிழகத்தில் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் மக்கள் நீதி மய்யம் முறையீடு

சென்னை: தமிழகத்தில் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் மக்கள் நீதி மய்யம் முறையிட்டுள்ளது. தமிழகத்தில் எம்ஜிஆர் மக்கள் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கியதற்கு கமல் கட்சி தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Justice Center ,Election Commission ,Tamil Nadu , Tamil Nadu, Torchlight, Symbol, People's Justice Center, Appeal
× RELATED தபால் ஓட்டுகளின் முடிவை முதலில்...