நீதிபதி கர்ணன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் டிஜி.பி. ஐகோர்ட்டில் நேரில் ஆஜர்

சென்னை: நீதிபதி கர்ணன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் டிஜி.பி. திரிபாதி ஐகோர்ட்டில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து வருகிறார். சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வாலும் உயர்நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர். 

Related Stories:

>