×

பெங்களூருவில் போதைப்பொருள் கடத்தல் மன்னன் சிதிபெர் அம்புரோஸ் கைது

பெங்களூரு: பெங்களூருவில் போதைப்பொருள் கடத்தல் மன்னன் சிதிபெர் அம்புரோஸ் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான அம்புரோஸூக்கு நைஜீரிய போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளது. கொகைன் போதைப்பொருள் கடத்தலில் சர்வதேச கும்பலுக்கு மூளையாக செயல்பட்டது தெரிய வந்தது. கொகைன் போதைப்பொருள் கடத்தல் கும்பல் வட்டாரத்தில் அம்புரோஸை சீஃப் என்று அழைக்கின்றனர்.

Tags : Chidambaram Ambrose ,Bangalore , Drug trafficking
× RELATED பெங்களூரு விமான நிலையத்தில்...