×

டார்ச் லைட் சின்னம் மறுப்புக்கு கமல் கண்டனம்

திண்டுக்கல்: தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் வழங்கப்படாததற்கு கமலஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். டார்ச் லைட் சின்னம் தர தேர்தல் ஆணையம் மறுத்து உள்ளது. சாதாரண ரூபத்தை விஸ்வரூபம் எடுக்க வைக்கிறார்கள் எனவும் கூறினார்.


Tags : Kamal ,Torchlight , Kamal condemns Torchlight logo denial
× RELATED உத்தமவில்லன் பட விவகாரம் தொடர்பாக...