×

முட்டை கொள்முதல் விலை 40 காசு உயர்ந்து ரூ.4.80 க்கு நிர்ணயம்

நாமக்கல்: முட்டை கொள்முதல் விலை 40 காசு உயர்ந்து ரூ.4.80 க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாமக்கல் பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை 40 காசுகள் உயர்ந்து ரூ.4.80 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Tags : The purchase price of eggs has been increased by 40 rupees to Rs. 4.80
× RELATED ரூ4 கோடி விவகாரத்தில் சொந்த கட்சி...