×

தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மார்க் கடைகளுக்கும் தலா 500 கிலோ எடையில் லாக்கர்

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மார்க் கடைகளுக்கும் தலா 500 கிலோ எடையில் லாக்கர் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டாஸ்மார்க் கடைகளை குறிவைத்து கொள்ளை அடிப்பதை  தடுக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. டாஸ்மார்க் நிறுவனத்தில் காலியாக உள்ள எழுத்தர், ஓட்டுநர்,உதவியாளர் பதவிகளுக்கு புதியமுறையில் ஆட்கள் தேர்வு செய்ய நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.


Tags : stores ,Tasmark ,Tamil Nadu , Locker weighing 500 kg each for all Tasmark stores in Tamil Nadu
× RELATED குமரி மாவட்டத்தில் 136 ரேஷன் கடைகளில் கருவிழி ஸ்கேன் கருவி