×

ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் உடல்நலக்குறைவால் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி !

சென்னை: ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் உடல்நலக்குறைவால் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நீதித்துறையினரை அவமதித்த வழக்கில் முன்னாள் நீதிபதி கர்ணனை 16ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : Karnan ,Stanley Hospital , Retired Judge, Karnan, Ill
× RELATED கம்பர் – இராமாவதாரம்