×

ஆயுஷ் மருத்துவர்களும் அறுவை சிகிச்சை செய்யலாம் என்ற அறிவிப்புக்கு எதிராக மருத்துவர்கள் போராட்டம்

சென்னை: ஆயுஷ் மருத்துவர்களும் அறுவை சிகிச்சை செய்யலாம் என்ற அறிவிப்புக்கு எதிராக மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசின் அறிவிப்பை கண்டித்து சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் அரசு, தனியார் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Doctors ,announcement ,surgery ,AYUSH , Chennai, doctors, struggle
× RELATED தேர்தல் ஆணையம் நடவடிக்கை...