திமுக ஆட்சி அமையும் போது மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், தேவைகள் நிச்சயம் நிறைவேறும்: மு.க.ஸ்டாலின்

சென்னை: திமுக ஆட்சி அமையும் போது மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், தேவைகள் நிச்சயம் நிறைவேறும் என மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். தமிழ் மக்களின் பேராதரவுடன் மாற்றம் காண இருக்கும் ஆட்சியில் தடையின்றி நிறைவேற்றபடும் என தெரிவித்துள்ளார்.

Related Stories:

>