முன்னாள் நீதிபதி கர்ணன் தொடர்பான வழக்கை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்

டெல்லி: முன்னாள் நீதிபதி கர்ணன் தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம்  விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. கர்ணன் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் டிசம்பர் 7 -ம் தேதி விசாரணைக்கு வருகிறது. இதனால் உயர் நீதிமன்ற உத்தரவை பொறுத்து வழக்கு பட்டியலிடப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

Related Stories:

>