தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றிப்பெற்ற அனைவருக்கும் பாரதிராஜா வாழ்த்து

சென்னை: தயாரிப்பாளர் சங்க தேர்தல் நீண்ட முடக்கத்திற்கு பின் நடைபெற்றது வரவேற்கிறேன் என பாரதிராஜா கூறியுள்ளார். திரைப்பட தயாரிப்பாளர் சங்கதில் நிறைய சவால்கள் உள்ளன என பாரதிராஜா தெரிவித்துள்ளார். தேர்தலில் வெற்றிப்பெற்ற அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை பாரதிராஜா கூறியுள்ளார்.

Related Stories:

>