தமிழகம் வேலூர் சார்பதிவாளர் அலுவலக உதவியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை dotcom@dinakaran.com(Editor) | Dec 01, 2020 அலுவலக தாங்கி வேலூர் அலுவலக உதவியாளர் வேலூர்: வேலூர் சார்பதிவாளர் அலுவலக உதவியாளர் லிபேந்தர் பாபு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை நடத்திவருகின்றனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்துசேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிந்து நிலையில் சோதனை நடத்திவருகின்றனர்.
கொரோனா தொற்று காலத்தில் அரசியல் கட்சியினர் பொதுக்கூட்டம், பேரணி நடத்த தடை விதிக்க முடியாது: ஐகோர்ட் கிளை
வன உயிரினங்களை பாதுகாக்க நடவடிக்கைகோரி வழக்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 8 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
புதுச்சேரி சட்டசபையில் பரபரப்பு: வேளாண் சட்ட நகலை கிழித்து முதல்வர் நாராயணசாமி ஆவேசம்: 10வது முறையாக மாநில அந்தஸ்து கோரி தீர்மானம்