×

கிசான் மோசடி திட்டத்தில் கம்ப்யூட்டர் மையம் வைத்துள்ள 2 பேர் கைது

விழுப்புரம்: கிசான் மோசடி திட்டத்தில் கம்ப்யூட்டர் மையம் வைத்துள்ள 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 பேரை கைது செய்து விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி போலிசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


Tags : computer center , 2 arrested for possessing computer center in Kisan scam
× RELATED போலி நில உரிமைச்சான்று தயாரித்த கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளர் கைது