×

மென்பொருள் தயாரிப்பு நிறுவன முன்னாள் இயக்குநருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை

சென்னை: மும்பையை சேர்ந்த பிரபல மென்பொருள் தயாரிப்பு நிறுவன முன்னாள் இயக்குநருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி உள்ளனர். சென்னை, மும்பை, ஹைதராபாத், கடலூர் உள்ளிட்ட 16 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

Tags : locations ,software product company , Software product, income tax, testing
× RELATED சென்னையில் 5 இடங்களில் ED ரெய்டு