×

ஜம்மு-காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்தான பிறகு முதல் முறையாக மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்

காஷ்மீர்: சிறப்பு அந்தஸ்து ரத்தான பிறகு முதல் முறையாக ஜம்மு-காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக ஜம்முவில் 18 இடங்கள் காஷ்மீரில் 25  இடங்களில் வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது. ஜம்முவில் 124 வேட்பாளர்கள், காஷ்மீரில் 172 வேட்பாளர்கள் என மொத்தம் 296 வேட்ப்பாளர்கள் கலத்தில் உள்ளனர். 


Tags : District Development Council ,elections ,time ,cancellation ,Jammu ,Kashmir , District Development Council elections for the first time after the cancellation of special status in Jammu and Kashmir
× RELATED மக்களவை தேர்தல்: திரிபுராவில் 54.47% வாக்குப்பதிவு