×

தெற்கு வங்கக் கடலில் நவ. 29-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

சென்னை: தெற்கு வங்கக் கடலில் நவ. 29-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் நாட்களில் தீவிரமடைந்து மேற்கு நோக்கி நகர்ந்து தென் தமிழகம் நோக்கி வரும் எனவும் தெரிவித்துள்ளது.


Tags : South Bay of Bengal ,depression area , Nov. in the South Bay of Bengal. New barometric depression area at 29
× RELATED திருவாடானை பகுதிகளில் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு