உயர்நீதிமன்றத்துக்கு விடுமுறை

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது : நிவர் புயல் காரணமாக தமிழக அரசு வியாழக்கிழமை (நவ.26) விடுமுறை அறிவித்துள்ளது. அதன்படி சென்னை உயர் நீதிமன்றத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் தஞ்சாவூர், திருவாரூர், திருவண்ணாமலை, கடலூர் , காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டவங்களில் உள்ள கீழமை நீதிமன்றங்களுக்கும் விடுமுறை அளிப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

Related Stories:

>