×

தமிழகத்தில் மேலும் 1,557 பேருக்கு கொரோனா

சென்னை: தமிழகத்தில் நேற்று 67,271 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 1,557 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 469 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 7,73,176 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 1,910 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தமாக 7,49,662 பேர் குணமடைந்துள்ளனர். 11 ஆயிரத்து 875 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 17 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை 11,639 ஆக உயர்ந்துள்ளது.

Tags : Corona ,Tamil Nadu , Corona for another 1,557 people in Tamil Nadu
× RELATED கொரோனாவால் 4 ஆண்டு நிறுத்தப்பட்ட...