நிவர் புயலை எதிர்கொள்ள 22 தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக அறிவிப்பு

சென்னை: நிவர் புயலை எதிர்கொள்ள 22 தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 12 , புதுச்சேரியில் 3, ஆந்திராவில் 7 குழுக்களும் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>