மும்பையில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் வீட்டை இடித்த வழக்கில் நவ. 26-ம் தேதி தீர்ப்பு

மும்பை: மும்பையில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் வீட்டை இடித்த வழக்கில் நவ. 26-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது. மும்பை மாநகராட்சியின் உத்தரவை எதிர்த்த வழக்கில் நவ.26-ல் மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.

Related Stories:

>