செய்யாறு கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு இருளர் இன மக்கள் முற்றுகை போராட்டம்

செய்யாறு: செய்யாறு கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு இருளர் இன மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சாதி சான்றிதழ், இலவச வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இருளர் இனத்தின் பாரம்பரிய நடனம் ஆடி கோட்டாட்சியர் அலுவலகம் முன் 600 பேர் போராட்டம் நடத்துகின்றனர். 

Related Stories:

>