ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு ஒரு வாரம் பரோலை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு ஒரு வாரம் பரோலை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதி எஸ்.நாகேஷ்வரராவ் தலைமையிலான உச்சநீதிமன்றம் அமர்வு பேரறிவாளன் பரோலை நீடித்து உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

>