தமிழகத்தில் வருகின்ற நவம்பர் 25ம் தேதி முதல் கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்த தமிழக அரசு அனுமதி

சென்னை: தமிழகத்தில் வருகின்ற நவம்பர் 25ம் தேதி முதல் கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அரங்கங்கள் மற்றும் மூடப்பட்ட அறைகளில் 50% நபர்களுடன் கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்தலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் அரசியல் மற்றும் மதம் தொடர்பான கூட்டங்களுக்கு தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>