பாஜகவிடம் அதிமுகவை பகிரங்கமாக அடகு வைத்துவிட்டதாக கோபண்ணா விமர்சனம்

சென்னை: பாஜகவிடம் அதிமுகவை பகிரங்கமாக அடகு வைத்துவிட்டதாக கோபண்ணா விமர்சனம் செய்துள்ளார். அரசு விழாவில் அவசர அவசரமாக கூட்டணி குறித்து அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன?, வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணிக்கு தோல்வி உறுதி என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>