×

தேசியக் கட்சிகளுக்கு தமிழகத்தில் தலைமை கிடையாது: அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி !

சென்னை: தேசியக் கட்சிகளுக்கு தமிழகத்தில் தலைமை கிடையாது என்று அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டியளித்துள்ளார். உள்துறை அமைச்சர் என்ற நோக்கில்தான் அமித்ஷாவை நாங்கள் வரவேற்கிறோம், மேலும் அவர் கூறியதாவது: VPF பிரச்சனை தொடர்பாக சுமுக தீர்வு காணப்பட்டு புதிய திரைப்படங்கள் வெளியாகும் என்று அவர் தெரிவித்துள்ளார். 


Tags : parties ,Kadampur Raju ,Tamil Nadu , National Party, Tamil Nadu, Leadership, Minister Kadampur Raju
× RELATED தேர்தலுக்கு பிறகு பல கட்சிகள் காணாமல்...