ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏ. பூங்கோதை ஆலடிஅருணா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

நெல்லை: ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏ. பூங்கோதை ஆலடிஅருணா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீர் உடல்நலக்குறைவால் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Related Stories:

>