×

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு ஆலோசனை

சென்னை: வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு ஆலோசனை நடத்தி வருகிறார். வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளுடன் சத்யபிரதா சாஹு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.


Tags : Satyaprada Sahu ,Tamil Nadu , Tamil Nadu Chief Electoral Officer Satyaprada Sahu consults on voter list verification
× RELATED விடுதலைப் போராட்டத்தில்...