×

பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளாறு அணையிலிருந்து 146 கனஅடி தண்ணீர் வெளியேற்றம்

பெரியகுளம்: பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளாறு அணையிலிருந்து 146 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது. அணையின் முழு கொள்ளளவான 57 அடியில் தற்போது 55 அடிக்கு நீர் உள்ளது. அணைக்கு வரும் 146 கனஅடி தண்ணீர் அப்படியே திறந்து விடப்படுகிறது.


Tags : Periyakulam ,Manjalaru Dam , பெரியகுளம் , மஞ்சளாறு அணை
× RELATED பெரியகுளத்தில் இளம்பெண்ணை கூட்டு...