×

மருத்துவப்படிப்பில் 7.5 % உள் ஒதுக்கீட்டால் அரசுப்பள்ளி மாணவர்கள் பயனடைந்துள்ளனர்: முதல்வர் பேட்டி

சேலம்: மருத்துவப்படிப்பில் 7.5 % உள் ஒதுக்கீட்டால் அரசுப்பள்ளி மாணவர்கள் பயனடைந்துள்ளனர் என்று முதல்வர் பழனிசாமி பேட்டியளித்துள்ளார். அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவம் பயில 7.5 % உள் ஒதுக்கீடு உதவி புரிந்துள்ளதாக முதல்வர் பெருமிதம் தெரிவித்துள்ளார். மேலும், அவர் கூறியதாவது: கொரோனா தொற்று மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் குறைந்து வருகிறது என தெரிவித்தார்.

Tags : school ,interview , Medical Studies, Public School Students, Principal, Interview
× RELATED ஐஐடி நுழைவு தேர்வு 2வது சீசனில்...