×

தமிழகத்தில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் ஒட்டப்பிடாரத்தில் 12 செ.மீ. மழை பதிவு

தூத்துக்குடி: தமிழகத்தில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் ஒட்டப்பிடாரத்தில் 12 செ.மீ. மழை பதிவு செய்யப்பட்டுள்ளது. குன்னுர் 9 செ.மீ., கூடலூர், ஸ்ரீ வைகுண்டம் 8 செ.மீ., பாளையங்கோட்டை, பிளவக்கல் தலா 7 செ.மீ. மழை பதிவு செய்யப்பட்டுள்ளது.


Tags : Tamil Nadu ,rainfall , In Tamil Nadu, the maximum rainfall in the last 24 hours was 12 cm. Rain log
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...