×

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஏரிகள் தொடர்ந்து கண்காணிப்பு: ஆட்சியர் பொன்னையன் தகவல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஏரிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று மாவட்ட ஆட்சியர் பொன்னையன் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள 525 ஏரிகளில் 62 ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளது என தெரிவித்துள்ளார்.

Tags : lakes ,Tiruvallur district , Tiruvallur, Lakes, Collector Ponnaiyan
× RELATED சென்னையின் முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்