திமுகவின் கட்சி நிர்வாக மாவட்டங்களை பிரித்து பொதுச் செயலாளர் துரைமுருகன் உத்தரவு

சென்னை: திமுகவின் கட்சி நிர்வாக மாவட்டங்களை பிரித்து பொதுச் செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். சென்னை வடக்கு மாவட்டம், சென்னை வடக்கு, சென்னை வடகிழக்கு என்று பிரிக்கப்பட்டுள்ளது. சென்னை வடகிழக்கு மாவட்ட பொறுப்பாளராக வடக்கு மாவட்ட பொறுப்பாளராக இளையஅருணா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories:

>