மெரினா கடற்கரையை தமிழக அரசு திறக்காவிட்டால் உரிய உத்தரவை நீதிமன்றமே பிறபிக்கும்: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: மெரினா கடற்கரையை தமிழக அரசு திறக்காவிட்டால் உரிய உத்தரவை நீதிமன்றமே பிறபிக்கும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மெரினா கடற்கரையை திறப்பது பற்றி டிசம்பர் முதல் வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. மெரினா கடற்கரைக்கு செல்ல விதிக்கப்பட்ட தடையை நீக்க அரசுக்குபரிந்துரை செய்யப்படும் என சென்னை மாநகராட்சிக்கு பரிந்துரை செய்யப்படும் என கூறியுள்ளது.

Related Stories:

>