×

தமிழகம் இதுவரை காணாத திருப்பத்தை பாஜக கொண்டுவரும்: குஷ்பு பேச்சு

கடலூர்: தமிழகம் இதுவரை காணாத திருப்பத்தை பாஜக கொண்டுவரும் என்று குஷ்பு பேசி உள்ளார். தமிழக மக்கள் மீது நம்பிக்கை கொண்டவர் பிரதமர் மோடி, எந்த தடை வந்தாலும் 7ம் தேதி வரை வேல் யாத்திரை தொடரும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags : BJP ,speech ,Tamil Nadu ,Khushbu , Tamil Nadu, BJP, Khushboo
× RELATED வாயால் வடை சுட்டு தமிழ்நாட்டின்...