பூந்தமல்லி கிழக்கு ஒன்றிய திமுக பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம்

திருவள்ளூர்: பூந்தமல்லி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளரும், ஒன்றிய குழு  பெருந்தலைவருமான பூவை எம்.ஜெயக்குமார் தலைமை வகித்தார். மத்திய மாவட்ட பொறுப்பாளர் ஆவடி சா.மு.நாசர் கலந்து கொண்டார்.தலைமை செயற்குழு உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ, மாவட்ட துணை செயலாளர் நடுகுத்ததை ஜெ.ரமேஷ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>