×

நடிகை கவுதமி வீட்டுக்குள் குடிபோதையில் இளைஞர் ஒருவர் சுவர் ஏறி குதித்ததால் பரபரப்பு

சென்னை : நடிகை கவுதமி வீட்டுக்குள் குடிபோதையில் இளைஞர் ஒருவர் சுவர் ஏறி குதித்ததால் பரபரப்பு நிகழ்ந்துள்ளது. சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள நடிகை கவுதமி வீட்டு வளாகத்திற்குள் இளைஞர் பாண்டியன் குதித்தார். பெயிண்டராக உள்ள பாண்டியனை கைது செய்த நீலாங்கரை போலீஸ் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு பதிந்தது.


Tags : Gautami , Actress Gautami, drunk, youth
× RELATED 10 ஆண்டுகால ஆட்சியில் தமிழகத்திற்கு...