×

மதங்களின் பெயரால் வாக்கு வங்கி அரசியலுக்கு வழி தேடுவதை அதிமுக அனுமதிக்காது :நமது அம்மா நாளிதழில் விமர்சனம்

சென்னை : மதங்களின் பெயரால் வாக்கு வங்கி அரசியலுக்கு வழி தேடுவதை அதிமுக அனுமதிக்காது என்று நமது அம்மா நாளிதழில் விமர்சிக்கப்பட்டுள்ளது. சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட அதிமுக அனுமதிக்காதது என்பதை வேல் யாத்திரை செய்வோர் உணர வேண்டும் என்று வேல் யாத்திரையை முடக்க நினைப்பது எதிர்விளைவுகளை உருவாக்கும் என்று வானதி சீனிவாசன் கருத்துக்கு நமது அம்மா நாளிதழில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.சாதி, மதத்தால் மக்களை பிளவுபடுத்துகிற உள்நோக்கம் கொண்ட யாத்திரை, ஊர்வலங்களை தமிழகம் ஆதரிக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : AIADMK ,newspaper , Our Mother Daily, Review
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவியிடம் மோசடி முயற்சி