கொடுமுடியில் நண்பர்களுடன் காவிரி ஆற்றில் குளிக்க சென்ற அண்ணன், தம்பி நீரில் மூழ்கி உயிரிழப்பு

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் நண்பர்களுடன் காவிரி ஆற்றில் குளிக்க சென்ற அண்ணன், தம்பி நீரில் மூழ்கி உயிரிழந்தனர். சகோததர்கள் கோகுல், மனோஜ்குமார் ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

Related Stories:

>