விருத்தாசலம் சிறையில் கைதி உயிரிழந்த விவகாரத்தில் காவல் ஆய்வாளர் இடமாற்றம்

விருத்தாசலம்: விருத்தாசலம் சிறையில் கைதி உயிரிழந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட காவல் ஆய்வாளர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நெல்வேலி டவுன்ஷிப் ஆய்வாளர் ஆறுமுகம் கடலூர் ஓ.டி. காவல்நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு விழுப்புரம் சரக டிஐஜி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories:

>