×

ஒடிசாவில் தரையில் இருந்து வானில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் நவீன ஏவுகணை சோதனை வெற்றி

ஒடிசா: தரையில் இருந்து வானில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் நவீன ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளது. பாலாசூரில் நடைபெற்ற சோதனையில் நவீன ஏவுகணை வெற்றிகரமாக இலக்கை தாக்கி அழித்தது.

Tags : Odisha , Modern ground-to-air missile test success in Odisha
× RELATED ஒடிசா முதல்வருக்கு ரூ71 கோடி சொத்து