இனிக்க வேண்டிய இடத்தில் இனிப்போம்; வெடிக்க வேண்டியதற்கு வெடிப்போம்.: கமல் தீபாவளி வாழ்த்து

சென்னை: மத்தாப்பு வாழ்வை கித்தாய்ப்பாய் வாழ்வோம்; அன்றாடம் வாழ்வை கொண்டாடுவோம்; அன்பை தோற்ற வைப்போம் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். இனிக்க வேண்டிய இடத்தில் இனிப்போம்; வெடிக்க வேண்டியதற்கு வெடிப்போம் என அவர் கூறியுள்ளார்.

Related Stories:

>