சென்னையில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டவரை பிடிக்கச்சென்ற காவலரை வெட்டிய கண்மூடி முருகன் கைது

சென்னை: சென்னையில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டவரை பிடிக்கச்சென்ற காவலரை வெட்டியதில் படுகாயம் அடைந்த முதல்நிலை காவலர் சக்திவேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காவலரை வெட்டிவிட்டு தலைமறைவான கண்மூடி முருகன் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories:

>