×

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு குறைப்பு

மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. காவிரி பாசனத்திற்காக வெளியேற்றும் நீரின் அளவு வினாடிக்கு 12,000 கனஅடியில் இருந்து 6,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.


Tags : Mettur Dam , Mettur Dam, Cauvery Delta Irrigation, Water Opening, Reduction
× RELATED மேட்டூர் அணையின் நீர்மட்டம் 54.15 அடியாக குறைவு..!!